Skip to product information
1 of 1

ஜெ. பிரபாகர்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

‘‘ஓடும் புள்ளேறி, சூடும் தண்துழாய்’’ என்று நம்மாழ்வார் விதந்து ஓதியபடி, கருட வாகனத்தில் எழுந்தருளும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்.

ஓவியர்: ஜெ. பிரபாகர்


எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர்; ஓவியர்; சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். ’அசோக் லேலண்ட்’ நிறுவனத்தில் பணிபுரிந்தவர். ஜெ. பி (J. P) என்று சுருக்கமாக அறியப்படுபவர்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.