எங்களை பற்றி
சித்திரம் – உங்கள் கருத்து நிறைந்த கடவுளர்களை கண் நிறைந்த ஓவியங்களாக்கித் தரும் இணையதளம்.
கடவுள்களின் ஓவியங்களை கண்டறிவதையும் வாங்குவதையும் அவற்றை பற்றி பிற வாசகர்களுடன் உரையாடுவதையும் இந்த தளம் எளிதாக்குகிறது.
சித்திரம் இணையதளமும் செயலியும் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கங்கள். தாமரை பிரதர்ஸ் நிறுவனம், பிரதானமாக, தரமான ஓவியங்களையும், தமிழ் புத்தங்களை பதிப்பிப்பதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம்.
Picture - A website that turns your conceptual gods into eye-catching paintings.
This site makes it easy to find and purchase paintings of gods and talk to other readers about them.
Thamarai Brothers is a company started mainly for publishing quality paintings and Tamil books.